பெரியதம்பிப்பிள்ளை.ஏ:
(கலாநிதி, புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை)

பெயர்: ஏகாம்பரப்பிள்ளை.பெரியதம்பிப்பிள்ளை (08.01.1926)
தொடர்புகளுக்கு:
முகவரி:
38, வாவி வீதி, இல – 2,
மட்டக்களப்பு.
 

படைப்புக்கள்:
  • கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பதிகம் - 1970
  • மாமாங்கப் பதிகம்
  • சித்தாண்டிப் பதிகம்
  • காளிகா மடு கற்பக விநாயகர் ஊஞ்சல்
  • பகவத் கீதை வெண்பா கரும, பக்தி, ஞான யோகம் - 3 பாகங்கள்
  • நாமகள் இலம்பகம்
  • புலவர்மணி கவிதைகள்
  • குணம் குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
  • உள்ளதும் நல்லதும்
  • புகைரதப் பெரு விபத்து
  • விபுலானந்தர் மீட்சிப் பத்து

விருதுகள், பட்டங்கள்:

  • பண்டிதர் பட்டம் - யாழ் செந்தமிழ் பரிபாலன சபை
  • புலவர்மணி – மட்டக்களப்பு தமிழ் கலைமன்றம் – 1951
  • பண்டிதமணி – யாழ் ஆரிய திராவிட பாஷh விருத்தி சங்கம் - 1952
  • இலக்கிய வித்தகர் - யாழ் பல்கலைக்கழகம் - 1980
  • இலக்கியச் செம்மல் - இந்து கலாச்சார இராசாங்க அமைச்சு – 1991
  • இலக்கிய கலாநிதி – கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் - 1987
  • இலங்கை அரசு தேசிய வீரர் விருதும், ஒரு ரூபாய் பெறமதியான தபால் தலை வெளியீட்டுக் கௌரவமும் - 1994

இவர் பற்றி:

  • இவர் இலங்கை கலைக்கழக ஆலோசனைச் சபை, அரச கருமமொழி ஆலோசனைச் சபை, இந்து சமய விவகார ஆலோசனைச் சபை, சாகித்ய மண்டல தமிழ் இலக்கியக் குழு என்பவற்றில் அங்கம் வகித்தவர்.